informal labor siege war

img

முறைசாராத் தொழிலாளர் முற்றுகைப் போர் ஏன்? -ஆர்.சிங்காரவேலு

மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையின் கீழ் ஒரே தேசிய சமூக பாதுகாப்பு வாரியமும், மாநிலத்தில் ஒரே சமூக பாதுகாப்பு வாரியமும் அமைக்கப்படுமாம். அதாவது கட்டுமானம் உள்ளிட்டு தமிழகத்தின் 17 முறைசாரா நல வாரியங்களும் கலைக்கப்பட்டு விடும்.